Thursday, January 2, 2014

The Blessed prayed on Jan 1st Kalpatharu day Mass prayer in the Divine presence of HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji.

Nama Article 2nd January 2014

 

Thousands of devotees were blessed to pray in the Jan 1st Kalpatharu day Mass prayer in the Divine presence of HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji.

 

Several thousands of devotees across 60 countries were blessed to pray through Live web cast @ http://www.namadwaar.org/home.php

 

 

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=886792

 

 

உலக அமைதி வேண்டியும், எல்லோருக்கும் எல்லா நன்மைகள் ஏற்படவும்,"ஹரே ராம..' மஹாமந்திரத்தின் வைபவத்தை நிலைநிறுத்தவும், தேனி அருகே லெட்சுமிபுரம், ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மஹாமந்திர நாமகீர்த்தன கூட்டு பிரார்த்தனை நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்ற மஹாரண்யம், முரளீதர ஸ்வாமி சொற்பொழிவில் கூறியதாவது:

புத்தாண்டு தினமான இன்று கல்பதரு தினம். அனுமர் ஜெயந்தி, மார்கழி. இன்று தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது சீடர்களுக்கு அனுகிரகம் செய்தார். அனுமனுக்கு, நாம கீர்த்தனம் பிடிக்கும்.

நாம கீர்த்தன பிரார்த்தனையால், ஆரோக்கியம், அறிவு, ஆற்றல், பயமின்றி மகிழ்ச்சி கிடைக்கும். ஹரே ராம பிரார்த்தனையால், கஷ்டங்கள் நீங்கும், ஜாதக தோஷங்கள் நெருங்காது. இடையூறு ஏற்படாது.ஒருவர் உயர்ந்த ஆன்மிக நிலையை அடையலாம். நாம கீர்த்தனம் சர்வ வல்லமை படைத்தது. இவ்வாறு தெரிவித்தார்.

அதன்பின்,"ஹரே ராம, ஹரே ராம' நாம கீர்த்தனம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசதாம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, நாமத்துவார் மையத்தினர் செய்திருந்தனர்.

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: