Sunday, August 3, 2014

Saint Vallalar says, The Lord will bless the one who Chants the Divine Name of Rama with the best things in life.

Nama Article 3rd August 2014

 

இராமநாம சங்கீர்த்தனம் - திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா

 

காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்

சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே

தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்

நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே.

 

Saint Vallalar says, The Lord will bless the one who Chants the Divine Name of Rama with the best things in life.

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: