Sunday, September 14, 2014

Let anyone suggest thousand other ways but you be stern that those are not for us and just keep on Singing the Divine Names of the Lord thousands of times and believe in his grace alone.

Nama Article 14th September 2014

 

ஊத்துக்காடு வேங்கட கவி

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே

ஐயன் கருணையைப் பாடு

இராக ஆலாபனமுடனும் பாடு

முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு

 

அருமை என வந்த பிறவிகளோ பல

ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலில் (யார்)

 

நாரதர் நாதமும் வேதமும் நாண

கானக் குழல் ஒன்று ஊதுவான்

நீரதக் கழல் ஆட கோபியரும் பாட

வெகு நேர் நேர் எனச் சொல்லித் தான் ஆடுவான்

அந்த ஐயன் கருணையைப் பாடு ...

 

தோலை உரித்து கனி தூர எரிந்து

வெறும் தோலைத் துணிந்தொருவன் தந்தான் அல்லவோ?!

மேலைப் பிடி அவலை வேணும் என்றே தெரிந்து

விரும்பி ஒருவன் அன்று தந்தான் அல்லவோ?!

காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி

கடித்துச் சுவைத்து ஒருவள் தந்தாள் அல்லவோ?!

 

ஞாலம் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை நமக்கெதற்கு என்று தள்ளி

நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி

ஐயன் கருணையைப் பாடு ...

 

Oottukkadu Venkata Kavi

 

Whatever anyone may say, you don't fear and lose heart, always Sing the Divine Names of the Lord and believe in his grace alone.

 

This human birth is very rare and hence Sing the Divine Names of the Lord and believe in his grace alone.

 

Lord Krishna blessed Vidhura who gave him the peels of the fruit instead of fruit and blessed Kuchela who gave him the raw puffed rice. Lord Rama blessed Sabari who gave him the fruits after tasting them. So just Sing the Divine Names of the Lord and believe in his grace alone.

 

Let anyone suggest thousand other ways but you be stern that those are not for us and just keep on Singing the Divine Names of the Lord thousands of times and believe in his grace alone.

 

Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji

 

சில தெய்வீக வழிகளை பின் பற்றுபவர்களையும் அதைப்பற்றி பேசுபவர்களையும் பார்த்தும், அது சரியோ, என்று குழப்பம் அடையாமல், உண்மையான, சுலபமான, எல்லோராலும் பின்பற்றக்கூடிய, பகவானுக்கு மிகவும் பிடித்தமான, கீர்த்தனத்தையே பின்பற்ற வேண்டும்.

 

Be steadfast in Chanting the Name of the Lord

 

If a Sadhak has been able to stick on to his path and is successful in continuing to perform his Sadhana with a steady mind over a long period of time, that is verily the greatest miracle.

 

Before clarity, there is bound to be confusion. Chanting the Maha Mantra incessantly with steadfast faith, patience and perseverance will help you achieve what you want.

 

Instead he accepted the situation he was placed and was steadfast in His devotion of Chanting the Divine Name.

 

Have steadfast faith in the Nama you chant - the Maha Mantra

 

Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare



No comments: