Tuesday, February 10, 2015

நாம ருசியை தாரும் அய்யா ; வானர ராஜ சிம்மமே வாரும் அய்யா

Nama Article 10th February 2015


Source: http://www.madhuragitam.org/index.php#


நாம ருசியை தாரும் அய்யா

வானர ராஜ சிம்மமே வாரும் அய்யா


கானக ராஜ சுக்ரீவனை காத்தவனே

ஜனகராஜ குமாரியை கண்டவனே


ராம பக்தர்களில் முதல்வன் நீயே

காம கோபமற்ற தூயோன் நீயே


தாமதமின்றி செயல் படுவோன் நீயே

தானாகவே என்னை வந்து காத்திடுவாய் நீயே


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: