Monday, February 9, 2015

சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை -- அது அள்ளித்தரும் அருளை

Nama Article 9th February 2015


Source: http://www.madhuragitam.org/index.php#


சொல்லித்தான் பாரேன் ஹரி நாமத்தை -- அது

அள்ளித்தரும் அருளை


பள்ளியில் ஓதி வந்த சிறுவனை

பாகவத அரசனாக முடி சூடியது (சொல்லி)


ஆனைக்கும் அன்று துணையாக வந்தது

மனை தோறும் ஒலிக்க மங்களம் தருவது - நம்


வினைகளை எல்லாம் வேரறுப்பது

நினைத்த மாத்திரத்தில் நன்மை தருவது


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: