Friday, July 3, 2015

என்னேரமும் எந்தன் நாவினில் உந்தன் நாமம் இருக்க வேண்டும் ஐய்யா முரளீதர

Nama Article 1st July 2015


மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி : 


ராகம் : அடாணா

தாளம் : த்ரிபுடை


பல்லவி

என்னேரமும் எந்தன் நாவினில் உந்தன் நாமம்

இருக்க வேண்டும் ஐய்யா முரளீதர


அனுபல்லவி

கள்ளன் தான் வந்திடினும் காலன் தான் வந்திடினும்

சொல்ல தெவிட்டாத உந்தன் நாமம் (எ...)


சரணம்

பாகவதோத்தமர்கள் ஏற்றிடும் நாமம்

சாகா வரமும் நல்கிடும் நாமம்

மங்களமெல்லாம் தந்திடும் நாமம்

முரளீதர என்னும் உந்தன் நாமம் (எ...)


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: