Thursday, July 23, 2015

ஒரு நாமத்தில் உறுதி வேண்டும் ஒரு மனதுடன் நீ சொல்லிடல் வேண்டும்

Nama Article 21st July 2015


Source: Madhuramurali – May 2015

ராகம் – சிந்துபைபரவி


அனுபவம் வேண்டும் உண்மை அனுபவம்

அது உள்ளத்தில் தானே உதித்திடல் வேண்டும்


அனுபவமில்லாத ஆர்ப்பாட்டம் எல்லாம்

அவநம்பிக்கையை வளர்த்திடும் பயனில்லை


ஒரு நாமத்தில் உறுதி வேண்டும்

ஒரு மனதுடன் நீ சொல்லிடல் வேண்டும்

ஓர் உணர்வே உள்ளதென்பதை (நீ) உணர்ந்திடல் வேண்டும்

ஒரு நாளும் நீ இதை மறவாதிருக்க வேண்டும்


Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji

The easiest of the nine ways of bhakti? It is Kirtan. What is Kirtan? The chanting of 'Eka Nama'

Chaitanya Mahăprabhu, a great scholar that he was, threw away everything and took to incessant chanting of 'eka năma'

Uttering the Name of the Lord incessantly with 'shraddha' and bhakti. 'Vãk' (word), 'manas' (mind) and 'kãyam' (body) should all be involved in it

Chanting a single Divine Name of the Lord ('eka Năma') helps the chanter deepen his concentration and also helps in sustaining the chanting for long hours effortlessly

Catch hold of the Mahamantra. Chant it continuously, whenever you get time and leave the rest to Him.

Anantha janmanjche(m) thapa eka nama l


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: