Saturday, July 25, 2015

நாமாவை பாடுவோம் ஹரி நாமாவை பாடுவோம்! பக்தி மட்டும் இருந்து விட்டால் மயங்கியே விடுவான்

Nama Article 24th July 2015

HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji's Kirtan

Source:

நாமாவை பாடுவோம் ஹரி

நாமாவை பாடுவோம்!


அனுபல்லவி

ஹரி நாமாவை ப்ரபு நாமாவை

விட்டல நாமாவை பாடுவோம்!


சரணம்

மந்திரம் தந்திரம் யந்திரம் எதற்கும்

வசப்படவே மாட்டான் !

(ஹரி) நாமா சொல்லி கதரி அழைத்தால் தாங்கவும் மாட்டான்.. (ஹரி

நாமாவை)


பட்டம் பதவி பணம் இவை எதையும்

பார்கவே மாட்டான்

(ஹரி) பக்தி மட்டும் இருந்து விட்டால்

மயங்கியே விடுவான்  (ஹரி னாமாவை)


பாவம் புண்யம் தர்மம் என்ற

கவலையே இல்லயே

(ஹரி) நாமா ஒன்று இருந்து விட்டால்

கரையேற்றி விடுவான்  (ஹரி நாமாவை)


அன்னை தந்தை ஆசான் எல்லாம்

எனக்கு அவன் தானே

முரளீதரனுக்கு உலகில் என்றும்

வலையே இல்லயே (ஹரி நாமாவை)


Please check these: Excerpts from a discourse by our Sri Sri Muralidhara Swamiji


Lord can be satisfied with pure devotion alone and all other practices are ostentation.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: