Sunday, March 20, 2016

Let us follow the easy path of Bhagavata Dharma from amidst several paths to attain God. let us let the mind wander in the Divine Name (Nama).

Nama Article 20th March 2016


Source: Madhuramurali – Jan 2016


இறைவனை அடையக்கூடிய பல வழிகளில் எளிமையான வழியான பாகவத தர்மத்தை கைக் கொள்வோம். குழம்பாமல், தெளிவாக இருப்போம். அவ்வப்பொழுது சோர்வடைந்தாலும், பகவானைச் சார்ந்து, அந்த சோர்வை போக்கிக் கொள்வோம். எத்துனை முறை கீழே விழுந்தாலும் மேலும் புதிய சக்தியுடன், உற்சாகத்துடன் எழுவோம். சும்மா அமர்ந்தாலும், மனது தனக்குத்தானே சுற்ற ஆரம்பித்து விடும். மனதை நாமவிலேயே சுற்ற விடுவோம். சோம்பேறித்தனத்தை உதறி தள்ளுவோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆசைகளை, பாசங்களை விலகுவோம். நம்மை புகழும் ஆசையில் இருந்து விலகி, கண்ணனை புகழுவோம். முடிந்த வரையில் விவேகத்துடன், practicalஆக நடந்து கொள்வோம்


Let us follow the easy path of Bhagavata Dharma from amidst several paths to attain God. Let us be clear and have no confusion whatsoever. Even if, attimes, we tire out let us hang on to the Lord and remove the fatigue. It does not matter how many times we fall but let us rise up with new vigour and passion. If kept idle the mind wanders about; let us let the mind wander in the Divine Name (Nama). Let us give up lethargy. Let us, gradually, give up desires and attachments. Giving upself-praise let us praise Krishna. Let us, as far as possible, move with discrimination and be practical.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: