Sunday, October 30, 2016

HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji about अनपेक्ष: in Bhagavat Gita 12:16

Nama Article 30th Oct 2016


Source: Bhakthi Yogam by HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji


अनपेक्ष: शुचिर्दक्ष उदासीनो गतव्यथ: ।

सर्वारम्भपरित्यागी यो मद्भक्त: स मे प्रिय: ।। (गीता 12:16)


HH Maharanyam Sri Sri Muralidhara Swamiji about अनपेक्ष:

"நிதி சால சுகமா ? ராமுனி சந்நிதி சேவா சுகமா ?" - ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்   


விடியற்காலை எழுந்து நீராடி, உன் சந்நிதியை சாணம் போட்டு துடைத்து, சின்னதாக ஒரு கோலம் போட்டு, விளக்கேற்றி, பாரிஜாத புஷ்பங்களை எல்லாம் எடுத்துக் கொண்டுவந்து ,பாலைக்காய்ச்சி, சந்நிதியை திறந்து, நிர்மால்யத்தை எடுத்து, சுப்ரபாதம் பாடி, "க்ஷீர ததி சோரா" என்று பால் கொடுத்து, அர்ச்சனை செய்து, ஒரு சஹஸ்ர ஆவர்த்தி காயத்ரி செய்து, யதா சக்தி ராம நாமம் சொல்லிவிட்டு, ராமாயண பாராயணம் செய்து, உஞ்சவிருத்தி எடுத்து கொண்டு வந்து பத்னியிடம் தந்து, பிரசாதம் தயார் செய்து, பூஜை செய்து, உனக்கு நிவேதனம் செய்துவிட்டு, அதிதிகளுக்கு போட்டுவிட்டு, மதியம் உட்கார்ந்து ராம நாம லேகனம் செய்து, சாயங்காலம் பாகவதர்களோடு ஆடிப் பாடிக்கொண்டு டோலோத்ஸவம் பண்ணும் சுகம் கோடீஸ்வரனுக்கும் வராது, ராஜாவுக்கும் வராது.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: